Monday, February 05, 2007

இவர் யார் என்று தெரிகிறதா?



ஒரு வாரம் முடிந்து விட்டது.


தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஒளிர வாய்ப்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..

ஸ்டேஷன் பெஞ்சுக்காக இப்போது புதிதாக எழுத இயலாத நிலைக்கு வருந்துகிறேன். பிற ஊடகங்களில் எழுதுவதை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களிடம் இருந்து விடைபெறும் நேரத்தில் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.

இந்த படத்தில் உள்ளவர் யார்? அவருடைய பெயர் என்ன?

6 Comments:

At 9:24 AM, Blogger ஜென்ராம் said...

சோதனை?

 
At 9:37 AM, Blogger ✪சிந்தாநதி said...

இப்போ தெரிஞ்சிடுச்சே:)

 
At 9:45 AM, Blogger வெற்றி said...

ராம்கி,
நல்லதொரு வாரம். நல்ல பல வித்தியாசமான சிந்தனையுள்ள பல படைப்புக்களைத் தந்தீர்கள். நேரமின்மை காரணமாக உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்து முடிக்கவில்லை. கட்டாயம் விரைவில் நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்துச் சொல்கிறேன். மிக்க நன்றி.

/* இந்த படத்தில் உள்ளவர் யார்? அவருடைய பெயர் என்ன? */

இது உங்களின் படம் தானே, இல்லையா?

 
At 10:15 AM, Blogger ஜென்ராம் said...

சிந்தாநதி:
ம் ஹூம்..

 
At 10:16 AM, Blogger ஜென்ராம் said...

வெற்றி:

அன்புக்கு நன்றி.. அவர் நான் இல்லை.. அல்லது நான் அவர் இல்லை..

 
At 8:30 AM, Blogger aruppukottaiyan said...

Thiru Natarajan avarkal. (tolaikkatchi thuraiyin iyakkunaraaga paniyattriyavar entru gnyapakam)

 

Post a Comment

<< Home