Monday, December 19, 2005

இடைவெளிக்கு என்ன காரணம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலை பதிக்கிறேன்.

மழை, மின்தடை, இணைய இணைப்பு அடிக்கடி கிடைக்காமல் இருத்தல், வேறு விதமான பணிகள் என்று இந்த இடைவெளிக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் அவை மட்டும் தான் காரணமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

ஏனோ இடைவெளி விழுந்து விட்டது. நேர நிர்வாகத்தில் எனது திறமைக் குறைவு கூட காரணமாக இருந்திருக்கலாம்.

என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் காரணம் என் நினைவிலி மனதில் இருக்கக் கூடாது.

ஆம். இருக்கவே கூடாது.

6 Comments:

At 2:21 PM, Blogger தருமி said...

ராம்கியும் அடிக்கடி வரட்டும் ..தெருத்தொண்டனையும் கூடவே கூட்டிக்கொண்டு..........

 
At 8:44 PM, Blogger தாணு said...

நேரமின்மைதான் முக்கிய காரணமென்று தெரியும். சேர்த்து வெச்சி தாக்கிடவேண்டியதுதானே!

 
At 9:07 PM, Blogger Balloon MaMa said...

வாங்க வாங்க

 
At 10:13 PM, Blogger Balloon MaMa said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

 
At 2:14 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி கல்வெட்டு என்ற பலூன்மாமா.

 
At 12:56 PM, Blogger ஜோ/Joe said...

அய்யய்யோ! ஒரு நிமிடம் ரஜினி ராம்கியின் இடைவேளை-யையும் இதையும் போட்டு மண்டை குழம்பிருச்சு

 

Post a Comment

<< Home